”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.

புது முகங்களோடு,செந்தமிழன் சீமான் அவர்கள் நடித்துள்ள எனது
முந்திரிக்காடு படத்தின் அடுத்தக் கட்ட நகர்வாக,
இது வரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத வகையில் ”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) ஒன்றை நேற்று வெளியிட்டோம்.விஜய் நடித்த சர்க்கார் படத்தில் வில்லனாக நடித்து மெரட்டி இருந்த இருந்த ஐயா

பழ.கருப்பையா அவர்கள் அந்த முன்னோட்டத்தை வெளியிட்டார்.
அந்த முன்னோட்ட வெளியீட்டுக் காட்சிகள் இன்று மாலை 6-மணியளவில் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும்

About the author

Related

JOIN THE DISCUSSION