முந்திரிக்காடு(Munthiri Kaadu)

”முந்திரிக்காடு” திரைப்படம் ஒரு சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான திரைப்படமாகும்.

முந்திரிக்காடு திரைப்படத்தின் கதை,
எழுத்தாளர் இமையம் எழுதிய பெத்தவன் சிறுகதையை அடிப்படையாக கொண்டது.

தமிழகத்தில் நடக்கும் சாத்திய ஆணவக் கொலைகளுக்கு எதிரான கதையாகும்.

முந்திரிக்காடு திரைப்படத்தில் இயக்குனர் சீமான் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவரைத்தவிர படத்தில் நடிக்கிற அனைவருமே புது முகங்கள் தான்.

முந்திரிக்காடு படத்தில் நடிப்பதற்கான நடிகர்களை தேர்வு செய்த படத்தின் இயக்குனர் மு.களஞ்சியம் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் பயிற்சி அளித்துள்ளார்.

முந்திரிக்காடு படத்தின் படப்பிடிப்புகள் தஞ்சாவூர்,புதுக்கோட்டை,,சங்கரன் கோவில் மற்றும் ஆந்திரா காட்டுப்பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Comments