Munthiri Kaadu poster was released by Harris Jayaraj

பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடு; முந்திரிக்காடு படத்தின் முதல் விளம்பர அறிமுக சுவரொட்டியை (FIrst Look Poster) பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் (20-01-2018) அன்று வெளியிட்டார்.வெளியிடப்பட்ட அன்றே பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது.இனிய தளங்களில் பெரும் ”வைரலாக” பரவியது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Comments